Thailand | 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மூழ்கிய தாய்லாந்து.. கும்பலாக ரோட்டில் இறங்கிய மக்கள்

Update: 2025-11-30 10:20 GMT

300 ஆண்டுகளில் இல்லாதளவு கனமழை - மக்கள் பாதிப்பு

தெற்கு தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் கடந்த 300 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி பலர் தங்கள் வாகனங்களை பாலங்களில் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்