ரஷ்யாவில் சிக்கிய `ஏலியன்' - அப்போ இருக்குறது உண்மை தானா? | Russia | Alien
ரஷ்ய மீனவர் விரித்த வலையில், இதுவரை பார்த்திராத ஏலியன் தலை போன்ற மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. சூரிய ஒலி படாத ஆழ்கடலில் மட்டுமே இருக்கும் இந்த துடுப்பு வகை மீனை பிடித்த மீனவர், ஏலியன் இருப்பது உண்மைதான் என்று தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.