டபுள் நிமோனியா... போப் பிரான்சிஸ்-க்கு உலகமெங்கும் பிரார்த்தனை | Pope Francis | Pneumonia

Update: 2025-02-19 11:58 GMT

போப் பிரான்சிஸின் (pope francis) இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. 88 வயதாகும் போப் பிரான்சிஸ், உடல்நலக்குறைவு காரணமாக இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்த நிலையில், நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டி, ஆர்ஜென்டினாவின் (ARGENTINA) ​பியூனர்ஸ் அயர்ஸ் ​(BUENOS AIRES) நகரில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்