NOBEL PRIZE || டிரம்ப்-க்கு நோபல் பரிசு வழங்கப்படாதது ஏன்? நாசுக்காக சொன்ன நோபல் கமிட்டி
அமைதிக்கான நோபல் பரிசை பெற தாம் தகுதியானவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடாமல் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாதது ஏன்? என்ற காரணங்களை தற்போது பார்க்கலாம்.