நேபாள ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Update: 2025-09-11 11:38 GMT

நேபாள ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நேபாளத்தில் அமைதி - ஜனாதிபதி ராம் சந்திர பவுடெல் வேண்டுகோள்/“ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்“/நாட்டு மக்களுக்கு நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் வேண்டுகோள்/“கிளர்ச்சி செய்யும் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்"/நாட்டில் அமைதி, ஒழுங்கை பேண நிதானத்துடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - ராம் சந்திர பவுடேல் /பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அனைவரும் நம்பிக்கையுடன் இருங்கள் - நாட்டு மக்களுக்கு ராம் சந்திர பவுடேல் வேண்டுகோள்

Tags:    

மேலும் செய்திகள்