Nepal GenZ Protest | நேபாளத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதும் தலைகீழான காட்சிகள்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நேபாள தலைநகர் காத்மாண்டில் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேபாள அரசின் ஊழலைக் கண்டித்து இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்நாட்டு பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடின.