Anti-Trump Protesters | "போராட்டம் தொடரும்".. டிரம்புக்கு எதிராக குவிந்த மக்கள்
அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில், அவருக்கு எதிராக , வாஷிங்டன் டி.சி.யில் போராட்டம் நடைபெற்றது. பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள். டிரம்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தி, அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். டிரம்ப் அதிகாரத்திலிருந்து அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று Refuse Fascism என்ற குழுவினர் தெரிவித்தனர்.