``சுற்றி சுற்றி வந்த ஹெலிகாப்டர்கள்'' - இந்தியாவிற்கு ஆதரவாக இறங்கிய முக்கிய நாடு
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஷ்மீர் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இந்திய மக்களுடனும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் துணை நிற்பதாக பிரதமரிடம் ஆறுதல் கூறிய பெஞ்சமின் நெதன்யாகு, குற்றவாளிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தினார்.