Israel Gaza War | விசித்திர சுரங்கம் - இதுவரை எந்த தமிழ் சேனலும் காட்டாத மறுபக்கம்

Update: 2025-09-13 06:41 GMT

ஹமாஸுக்கு எதிராக தகவல் போர் நடத்தும் இஸ்ரேல் - பிரத்யேக தகவல்கள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று ஒரே நாளில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் போரில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசாவில் உயிரிழந்துள்ளனர்.... ஒருபுறம் நேரடி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மறுபுறம் தகவல் போரை ஹமாஸுக்கு எதிராக ஆரம்பித்து இருக்கிறது.... காசா எல்லையில் அமைந்துள்ள இஸ்ரேல் டிஜிட்டல் சென்ட்டரில் இருந்து பிரத்யேகமாக தகவல்களை வழங்குகிறார் எமது சிறப்பு செய்தியாளர் சலீம்.....

Tags:    

மேலும் செய்திகள்