இந்த அருவி மேல இருந்து கீழ வருதா? கீழ இருந்து மேல போகுதா?

Update: 2025-07-29 05:10 GMT

பிரம்மிக்க வைத்த சீன நீர்வீழ்ச்சி

கனமழை காரணமாக வடமேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் மஞ்சள் நதியில் உள்ள ஹுகோ நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து மேலே இருந்து கீழேயும், கீழே இருந்து மேலேயும் ஒரே சமயத்தில் செல்வது போன்ற அற்புதமான காட்சிகள் வெளியாகியுள்ளன. கனமழை பெய்த போது காணப்பட்ட இந்த அரிய இரட்டை அருவி நிகழ்வு காண்போரை பிரம்மிக்க வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்