Iran Riot | வன்முறையாய் வெடித்த போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் துடிதுடித்து பலியான சம்பவம்

Update: 2026-01-12 03:32 GMT

Iran Riot | வன்முறையாய் வெடித்த போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் துடிதுடித்து பலியான சம்பவம்

ஈரான் தலைநகரான தெஹ்ரான் மற்றும் மாஷ்ஹத் நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. விலைவாசி உயர்வை கண்டித்தும், மீண்டும் மன்னராட்சி வேண்டியும், ஈரான் உச்ச தலைவர் மற்றும் அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து மக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்