Israel | உருக்குலைந்த ஹமாஸ் - "நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும்.." - இஸ்ரேலில் வெடித்த போராட்டம்
Israel Protest | உருக்குலைந்த ஹமாஸ் - "நெதன்யாகு ராஜினாமா செய்ய வேண்டும்.." - இஸ்ரேலில் வெடித்த போராட்டம்
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கம் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல் அவிவில் இஸ்ரேலியர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடந்த ஹமாஸ் தாக்குதல் குறித்து விசாரிக்க சுதந்திர விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும், இத்தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.