இந்தியாவின் பெருங்கனவு - ISRO+NASA - உலகமே உற்றுநோக்கும் பயணம் - ஈக்களை தேர்தெடுத்து ஏன்..?
விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா /மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான்/ஈக்களை விண்வெளிக்கு அனுப்பி சோதனையை மேற்கொள்ள உள்ள இஸ்ரோ /இந்தியாவின் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லாவுக்கு தீவிர பயிற்சி /சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் சுபான்ஷு சுக்லா/போலந்து, ஹங்கேரி வீரர்களோடு இணைந்து செல்லும் சுபான்ஷு சுக்லா/ஆக்ஸியம்-4 திட்டம் மூலம் க்ரூ டிராகன் விண்கலத்தில் செல்லும் சுபான்ஷு சுக்லா