#JUSTIN || Israel Iran War | டெஹ்ரானில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்ட இந்திய மாணவர்கள்
#JUSTIN || Israel Iran War | டெஹ்ரானில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்ட இந்திய மாணவர்கள்
டெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்/ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதலை தொடர்ந்து டெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்/மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்/டெஹ்ரானில் உள்ள மற்ற இந்தியர்களும் நகரத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தல்/டெஹ்ரானில் வசிக்கும் இந்திய மக்கள், அவர்களின் வசிப்பிடம், தொடர்பு எண்ணை வழங்க வேண்டும் - இந்திய தூதரகம்/+989010 144557,
+989128 109115, +989128 109109 ஆகிய எண்களை
தொடர்பு கொள்ள ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்