India | Mali | பயங்கரவாதிகள் பிடியில் 3 தமிழர்கள் உயிர்... கதறும் குடும்பம்

Update: 2025-11-10 11:22 GMT

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை மீட்டுத் தர குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ம் தேதி மூவரும் கடத்தப்பட்ட நிலையில், பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டுமென உறவினர்கள் கோரியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்