Donald Trumb | Brics Countries | அடுத்த அதிர்ச்சி அறிவிப்பால் உலகையே திரும்பி பார்க்க விட்ட டிரம்ப்

Update: 2025-10-15 03:07 GMT

பிரிக்ஸ் அமைப்பு, டாலர் மீதான தாக்குதல் என்பதால் அதில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா வரிகளை விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தாங்கள் டாலரையே மிக வலுவானதாக கருதுவதாகவும், டாலரை கையாள விரும்புவர்களுக்கு பிரிக்ஸ் அமைப்பில் இல்லாத நாடுகளை விட அதிக நன்மை உண்டு என்றும் கூறினார். ஆகவே பிரிக்ஸ் நாடுகளின் மீது வரிகளை விதிக்க போவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்