BREAKING || மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - யார் யாருக்கு?
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு /மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு/அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும், ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கும் நோபல் பரிசு அறிவிப்பு/புற நோய் எதிர்ப்பு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிப்பு/அமெரிக்காவை சேர்ந்த மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி-க்கு நோபல் பரிசு.