F16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய ரஷ்யா - அடுத்த பதற்றம்

Update: 2025-04-14 10:22 GMT

உக்ரைன் படையினர் பயன்படுத்தி வந்த மற்றொரு எஃப்.16 ரக போ​ர்​ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் Donetsk பகுதியில் மற்றுமொரு இடத்தை கைப்பற்றியதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உக்ரைனில் அதிக மக்கள் தொகை கொண்ட துறைமுக நகரமான ஒடேசாவில் Odesa ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். சாலை​யில் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்