அமெரிக்காவில் இருந்து வந்த விலை உயர்ந்த கிஃப்ட்.. பார்த்து பிரமித்த பிரதமர்

Update: 2025-03-18 03:12 GMT

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அப்போது இருவரும் கைகுலுக்கி பரஸ்பர நலம் விசாரித்து கொண்டனர். இதனை தொடர்ந்து மகா கும்பமேளாவின் புனிதநீர் அடங்கிய குவளையை பிரதமர் அவருக்கு பரிசளித்தார். அதேபோல் துளசி கப்பார்ட்டும் விலையுர்ந்த மணியை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்