#BREAKING || போரில் உலகமே எதிர்பாரா திருப்பம் - யோசிக்காமல் உடனே வெளியேற இந்தியா உத்தரவு

Update: 2025-06-17 05:20 GMT

டெஹ்ரானை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்/"ஈரானின் டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுங்கள்"/இந்திய தூதரகம் அறிவுறுத்தல்/ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன

ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்/இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் நகரத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்