TN Rains | இந்த 10 மாவட்ட மாணவர்களே ரெடியா இருங்க - நாளை காத்திருக்கும் கனமழை
"நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்" தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.