50 கி.மீ தொலைவில் `டிட்வா'

Update: 2025-12-01 05:47 GMT

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல், சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடற்கரைக்கு இணையாக 10 கிமீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்கிறது; அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இன்று நண்பகல் சென்னையிலிருந்து 30 கி.மீ தூரத்தில் நிலைகொள்ளும் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு.




 


Tags:    

மேலும் செய்திகள்