Sriperumbudur Heavy Rain | திடீரென கொட்டி தீர்த்த கனமழை - ஸ்ரீபெரும்புதூர் சாலைகளை சூழ்ந்த வெள்ளம்

Update: 2025-11-07 02:31 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், சாலையில் தேங்கிய மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்