School Leave Updates | பள்ளிகளுக்கு விடுமுறை - தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம்.. கலெக்டர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், கொடைக்கானல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மழைப்பொழிவு மற்றும் பள்ளிகளில் நீர் தேங்கியுள்ள இடங்கள் இவற்றை பொறுத்து அந்தந்த தலைமை ஆசிரியர்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.