மாலை 4 மணி வரை மழை

Update: 2025-10-28 08:31 GMT


 



மாலை 4 மணி வரை மழை|| Rain until 4 pm

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 13 மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்