10 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கை
வரும் 29ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
வரும் 29ம் தேதி ராணிப்பேட்டை, தி.மலை, வேலூருக்கு ஆரஞ்சு அலர்ட்
நவ.29ல் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சைக்கு ஆரஞ்சு அலர்ட்