வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மோந்தா புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் மாலை அல்லது இரவில் ஆந்திராவில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்