திருவள்ளூர் மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

Update: 2025-11-29 12:13 GMT

டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை எண் - 1077

கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் - 044-2766 4177, 044-2766 6746, 044-2766 0035, 044-2766 0036



 


வாட்ஸ் ஆப் உதவி எண்கள் -

94443 17862, 94989 01077

Tags:    

மேலும் செய்திகள்