Ditwah Cyclone | Marina Beach | மேலே ஏறும் கடல் நீர் - சென்னை மெரினாவில் பரபரப்பு
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தேங்கிய மழை நீரை வடிய வைக்க மாநகராட்சி சார்பில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.... இதுகுறித்து மெரினாவில் இருந்து கள தகவல்களுடன் செய்தியாளர் தாமரைக்கனி இணைந்துள்ளார்....