Ditwah Cyclone Latest Update | தொடும் தொலைவில் `டிட்வா’ - திரண்டு வந்த கருகரு மேகங்கள்
நெருங்கும் டிட்வா புயலால் சென்னையில் மாறிய நிலவரம்
வங்கக் கடலில் டிட்வா புயல் சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிலையில், சென்னை மாநகர் முழுவதும் இருள் சூழ்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.