Ditwah Cyclone | சென்னையில் டிட்வா ஆட்டம் ஆரம்பம்.. பக்கத்துல தான் இருக்கு..இன்றைக்கும் மெரினாவில்..
டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னையில் கனமழை
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னை மாநகரில் பரவலாக கனமழை பெய்து வருகிறது... அந்த காட்சிகளை பார்க்கலாம்...