மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்

Update: 2025-10-27 02:39 GMT



"வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 600 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் தொடர்ந்து நகர வாய்ப்பு புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்" - வானிலை மையம் 

 


Tags:    

மேலும் செய்திகள்