20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Update: 2025-11-05 14:57 GMT

20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 


 



"சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், மதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், தி.மலை, விருதுநகர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தேனி,தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு"

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

Tags:    

மேலும் செய்திகள்