BREAKING || தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு பறந்த அலர்ட்

Update: 2025-11-24 16:09 GMT

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு மெசேஜ் மூலம் எச்சரிக்கை/தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்படுவதல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை /பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையம்​ மெசேஜ் மூலம் எச்சரிக்கை/பொதுமக்களுக்கு மெசேஜ் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையம்/3 அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில், 16 ஆயிரம் கன அடி நீர் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்