#BREAKING|| CycloneDitwah |சென்னையை நெருங்கும்போது ட்விஸ்ட் அடித்த டிட்வா-பிரதீப் ஜான் சொன்ன அப்டேட்

Update: 2025-11-30 02:44 GMT

டிட்வா புயல் வலுவிழந்தது - பிரதீப் ஜான்

புயலால் மயிலாடுதுறையில் 140-220 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் உள்ள டெல்டாவின் பிற பகுதிகளிலும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்