BREAKING || Chennai Rain | சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார்

Update: 2025-12-01 12:04 GMT

BREAKING || சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார்

சென்னையில் தொடர் மழை - 215 நிவாரண முகாம்கள் தயார்

"சென்னையில் 9 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் மழை - 215 நிவாரண முகாம்கள் தயார்"

தூய்மை பணியாளர்கள், பொறியாளர்கள் என 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் - சென்னை மாநகராட்சி

"சராசரியாக சென்னையில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது - எண்ணூர் பகுதியில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது"

"உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதியுடன் 215 நிவாரண முகாம்கள் தயார்"

"83 ஆயிரத்து 600 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்