வடிவேலு வழக்கு - சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Update: 2025-06-23 11:30 GMT

வடிவேலு தொடர்ந்த வழக்கு - சிங்கமுத்துவிற்கு ரூ.2,500 அபராதம்/நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவிற்கு ரூ.2,500 அபராதம்/சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வழங்கப்பட்ட தடை உத்தரவு நீக்கம்/தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி நடிகர் வடிவேலு வழக்கு/பதிலுரை தாக்கல் செய்யாததால் நடிகர் சிங்கமுத்துவிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது/உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் பதிலுரை தாக்கல் செய்ய முடியவில்லை - நடிகர் சிங்கமுத்து 

Tags:    

மேலும் செய்திகள்