மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
- நெல்லை டவுண் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு.......
- நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம்....
- நெல்லையில் முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு...
- நெல்லையில் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேனின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்...
- நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொல்லப்பட்டது தொடர்பாக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்...
- சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது...