Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (03.09.2025) | 9 AM Headlines | ThanthiTV
- வடமேற்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது....
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியில் இருந்து, 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது...
- GST சீர்த்திருத்தம் தொடர்பாக இன்று மற்றும் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்...
- எஸ்.பி.ஐ.யில் கணக்கு வைத்திருப்பவர்களை குறிவைத்து, சைபர் கிரைம் கும்பல் மோசடியை அரங்கேற்றி வருகிறது...
- திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், சில நொடிகளில் ஓடுதள பாதையிலேயே நிறுத்தப்பட்டது...
- 2 நாள் பயணமாக தமிழகம் வந்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு சென்னையில் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்....
- டெல்லியில் தொடர் மழையால் யமுனை ஆற்றின் கரையோரப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது....