Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (21.04.2025) | 4 PM Headlines

Update: 2025-04-21 10:56 GMT
  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் காலமானார்.....
  • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி இரங்கல்...
  • நீட் தேர்வில் தமிழகத்திற்கு அதிமுக துரோகம் செய்ததால்தான் 11 மருத்துவ கல்லூரியை மத்திய அரசு கொடுத்தது.....
  • நீட் தேர்வை ரத்து செய்தால் தான் ‌கூட்டணியில் இருப்போம் என ‌சொல்வதற்கு தகுதி உள்ளதா?
  • அ.தி.மு.க, யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும், நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? என முதலமைச்சருக்கு ஈபிஎஸ் கேள்வி.....
  • சட்டப்பேரவையில்,118 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
  • கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதிப்பு....

Tags:    

மேலும் செய்திகள்