Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09.04.2025) | 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-04-09 17:50 GMT

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.....

வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாக தகவல்...


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 480 ரூபாய் உயர்வு....

ஒரே நாளில் இரு முறை உயர்ந்த நிலையில், ஒரு சவரன் 67 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை.........


மறைந்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை.....

சென்னை வடபழனியில் உள்ள மின்மயானத்தில் உடல் தகனம்.....


கிப்லி வரைகலைக்காக வழங்கப்படும் புகைப்படங்களை விஷமிகள் சைபர் கிரைம் குற்றங்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு....

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை.....


சீனாவில் ஹாலிவுட் திரைப்படங்களை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்.....

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 104 சதவிகித வரி விதித்த நிலையில், பதிலடி கொடுக்க திட்டம்....

Tags:    

மேலும் செய்திகள்