Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03.09.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-09-03 06:02 GMT
  • வடமேற்கு வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது....
  • டெட் தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்த விவகாரம்...
  • அரசுப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 511 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, இன்றும் நாளையும் கலந்தாய்வு நடைபெறுகிறது...
  • தொண்டர்களின் கருத்தையே பிரதிபலிக்கப் போவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்...
  • சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில், பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்...
  • நள்ளிரவு 12.30 மணிக்கு பள்ளத்தில் விழுந்து சுமார் 1 மணியளவில் உயிர் பிரிந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்