Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2025)| 11 AM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95 சதவிகிதம் பேர் தேர்ச்சி.....
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் 98.82 சதவிவித தேர்ச்சியுடன் அரியலூர் மாவட்டம் முதலிடம்....
- தமிழகத்தில் 436 அரசு மேல் நிலைப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி......
- பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 135 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனர்....
- ராமநாதபுரத்தில், எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர் சமய ரித்திக் சாதனை....
- சிவகங்கையில் தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன் செந்தில்வேலன்.....
- பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிளஸ் 2 தேர்வில் 413 மதிப்பெண்கள் எடுத்து சாதனை....
- பிளஸ் 2 பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 49 பேர் எழுதவில்லை......