Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (26.04.2025)| 9 AM Headlines

Update: 2025-04-26 04:03 GMT
  • ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், 2வது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவம்...
  • பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்....
  • கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பரபரப்பு கருத்து...
  • சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட பாகிஸ்தானுக்கு விட மாட்டோம்...
  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரம்...
  • திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, பழைய இரும்பு கழிவுகள் குடோனில் பயங்கர தீ விபத்து...
  • திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம்....
  • கோவையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார், நடிகர் ரஜினிகாந்த்..
Tags:    

மேலும் செய்திகள்