Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-08-2025) | 7PM Headlines | Thanthi TV

Update: 2025-08-22 14:19 GMT

நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு - அமித்ஷா பங்கேற்பு

சென்னையில் 8 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட மாநாடு நடைபெறும்...

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு...

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது நமது கடமை...

பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு...

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது

ஒரு சவரன் தங்கம் 73 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை...

பொன்முடிக்கு எதிரான வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு/

Tags:    

மேலும் செய்திகள்