Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.04.2025)| 7 AM Headlines | Thanthi TV

Update: 2025-04-29 13:58 GMT

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 71,840 ரூபாய்க்கு விற்பனை...

மதுரை கே.கே.நகரில், தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு....

மதுரையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்...

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ தளபதி ஆலோசனை...

டெல்லியில் நாளை மீண்டும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம்...

தமிழகத்தில் 2026ல் ஒரே வெர்சன் தான்., அது அதிமுக தான் என ஈ.பி.எஸ் திட்டவட்டம்....

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை நிறைவு செய்த போது, அதிமுகவினர் அமளி....

பாஜக கூட்டணியில் சேர்ந்த போதே அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்...

காலனி என்ற சொல், அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப்புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்....

கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை...

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 6 வயது சிறுவனை விரட்டி விரட்டி கடித்த தெருநாய்...

நெல்லை நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ்...

தமிழகத்தில் ஒன்பது வழக்கறிஞர்கள், வழக்கறிஞராக பணியாற்ற, பார் கவுன்சில் தடை விதித்து அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்