Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15.09.2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-09-15 14:00 GMT
  • அமெரிக்கா-இந்தியா இடையே நாளை புதிய வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது....
  • தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர்
  • உயிரிழந்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....
  • நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது...
  • வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது...
  • வக்பு திருத்த சட்டத் திருத்தத்தின் 2 பிரிவுகளுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம் உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்....
  • பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.....

Tags:    

மேலும் செய்திகள்