Car Accident | இளைஞர் இடித்து பறக்கவிட்ட கார் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

Update: 2025-12-28 16:28 GMT

கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்