Madurai Incident | பிறந்த குழந்தை கேரி பேக்கில் கிடந்த அவலம் | வீடியோ காலில் பார்த்த தந்தைக்கு ஷாக்
மதுரையில் பிறந்த பச்சிளங்குழந்தையை இறந்து விட்டதாக கூறி, தொப்புள்கொடியுடன் குப்பை எடுக்கும் கேரி பேக்கில் வைத்திருந்ததாக தனியார் மருத்துவமனை மீது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.