Chella Magale Viral Video | `செல்ல மகள்’ செய்த செயல் - இந்த வீடியோ தான் இப்போ செம ட்ரெண்ட்
விமான நிலையம் ஒன்றில் எடுக்கப்பட்ட குழந்தையின் கியூட் வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது.. தன் தந்தையைக் கண்டதும் ஆர்வமுடன் ஓடிய சிறுமியை மத்திய பாதுகாப்புப் படை வீரர் செல்லமாக தடுத்தார்... விடாப்பிடியாக ஓட முயன்ற சிறுமியை அவரது தந்தை ஆசையாய் தூக்கி வந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது...